பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது உதவுபடியாயிருக்குமல்லவா? த்திய கஃப்ளுர்களுக்கும் தங்களுடைய ன் கலே வளர்ச்சியைப் பற்றித் ம் உறுதுணேயாகுமல்லவா? மேலும் எதிர்காலத்துக்கு நிகழ் காலத்தின் சரித்திரத்தைப் படைத்து வைக்கும் பொறுப்பு சகல துறையையும் சார்ந்த எழுத்தாளர்களின் தலேயாய கடமையல்லவா...? அப்ப நம் முன்னுேர்களாகிய’தலே சிறந்த இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் காலத் தின் வரலார் றையும், சிறப்புச் சம்பவங்களையும் தவருது எழுதி வைத்ததனுலனருே இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள், நீதிநூல், சங்ககால இலக்கியங்கள் இன்னும் எத்தனேயோ அழியாத இலக்கியங்களேயெல்லாம் ந ம் இன்று கூட சுவைக்க முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கூட அக் காலக் கூத்து என்ற நாடகக் கலேயின் சில வரை முறைகள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். எனவே நாடகத் துறையில் அக் கலேயைப் பற்றிய பல விதமான நூல்கள் வெளி வரவேண்டு

  • முத்தமிழ் என்றும் வழங்கப்பெற்ற மொழியில் ஒரு காடகங்கூட காலதேவனது கையிற் சிக்காமல் கிலைபெற முடியவில்லை எ ன் ப து வியப்பையே விளக்கிறது. ஆளுல் இதிலிருந்து ஒரு உண் மையை 5 ம் அறிய முடிகிறது, மேகுட்டு இலக் கியத்தில் காணப்பெறுவது போலப் படிப்பதற் கென்றே ஏற்பட்ட காடகங்கள் தமிழ் மொழியில் இல்லை. அனைத்தும் நடிப்பதற்காகவே எழுதப் பெற்றன. நாட்டில் நடிப்பு சுருங்கியவுடன் நாடக நூல்களும் அழிந்து ஒழிந்தன.” -

பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம்