பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்று பெரிதும் விரும்புகிறேன். அதற்கு முன் ளுே டியாக இந்தச் சிறு நூலை வெளியிடுவ நூல்கள் பலவும் வெளிவர அனே வரது ஊக்கமும், முயற்சியும் தேவை. தமிழ்ப் பெருமக்கள் கலா ரசனே மிகுந்தவர்கள். அவர்கள் இதற்கு நிச்சயம் ஆதரவு தருவார்களென்று பெரிதும் நம்புகிறேன். நாடகக் கலையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் " நாடகக் காவலர் ” திரு. ° .ே கி. மனுேகர் அவர்கள், அவருடைய நாடகம், சினிமா முதலிய பல காத அலுவல்களுக்கிடையே என்னுடைய இந்தச் சிறு நூலயும் படித்துப் பார்த்து அன்புடன் மதிப்புரை வழங்கியிருக் கிருர்கள். இன்றைய நிலேயில் நாடகக்கலேயின் பூரணத் துவத்தை அவருடைய நாடகங்களில் நிச்சயமாகக் காணலாம். சினிமாத்துறையில் முழு அளவில் ஈடுபட் டால் இன்னமும் அவர் அ தி க ப் புக மு. ம் , பொருளும் ஈட்ட வாய்ப்பிருந்தும், நாடகக் கலே

  • தமிழ் இலக்கியங்களே ஆராய்ந்தால் நாடக நூல் என்று சொல்லத்தக்கஎதுவும் இடம் பெறவில்லே, சங்க காலத்திலும், இடைக்காலத்திலும் வாழ்க்த தமிழர்கன் நடனக் கலையில் கொண்டிருக்த எல்லே யூற்ற ஜோகத்தால் அதையும் ஒரு அங்கமாகக் கொண்டு முழுமைபெற்ற நாடகக்கலையை வளர்க்

கத்தவறினர் போலும் தமிழில் 5ாடக நூல் இல்லாத பெரும் குறையைப் போக்கிய பெருமை பத்தொன் பது இருபதாம் இாற்ளுண்டுகளுக்கே உரிமை யாகும். - ம. பொ. சி.