பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சி ஒன்றையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு, நாடகத் துறையில் பல புதிய புதிய உத்திகளைக் கையாண்டு வியத்தகு சாதனைகளேச் செய்து காட்டும் அவர் இன்று ஒர் ஒப்பற்ற - ஈடு இணையற்ற நாடகக் கல்ஞராக விளங்கிவருகிருர் நாடகக் கலேக்கு அவர் ஆற்றிவரும் சேவை. என்றென்றும் போற்றிப் பு க ழு த ற் கு ரி யது. "குன்றின் மேலிட்ட தீபம் போல அவர் புகழ் என்றென்றும் நின்று நிலவுமாக! திரு. மனேகர் அவர்களுக்கு என் மனப் பூர்வமான அன்பு கலந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் இந்த நூலுக்குத் தக்க முறையில் பாராட்டுரை வழங்கியிருக்கும் கோவில்பட்டி .ே W. R. கல்லூரி முதல்வர் உயர்திரு. கேப்டன் W. தேவராஜ் அவர்களுக்கு என் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலே மிகவும் நல்ல மு ைற யி ல் அச்சிட்டு உதவி புரிந்த கோவில்பட்டி சரஸ்வதி பிரஸ் உரிமையாளர் திரு. பாஸ்கரன் அவர்க ளுக்கும், நிர்வாகி திரு. S. சங்கரன் அவர்களுக்கும் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி உரித்தாகுக. 178, இலக்குமிபுரம் கோவில்பட்டி-2. கெல்லே மாவட்டம் . பாரதி அப்ப rச மி . 1976 مساس-4 - 13 அன்பன்