பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–2– ஆரம்பத்தில் மீண்டும் நாடகத் துறை வளர்ச்சி பெறலாயி று. கூத்து என்ற நிலை மாறி நாடகம் எனவும் அழைக்கப்படலாயிற்று. புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந் தும், சரித்திரங்களிலிருந்தும் ந | ட க நூல்கள் தோன்றலாயிற்று. ஆணுல் அவைகள் பெரும்பா லும் இசைப் பாடல்கள் நிறைந்த வசனங்களாகவே அமைந்திருந்தன. பின்பு இந்த நூற்ருண்டின் இடைப்பட்ட காலத்தில் ந | ட க த் து ைற இன்னும் சிறிது வேகமாக வளர்ச்சியடைந்தது. பாடல்கள் குறை வாகவும் நிறைந்த வ ச ன ங் க ளு ம் கொண்ட நாடகங்கள் உருவாகலாயிற்று. ஆனுல் நாடகத்தில் நடிப்பவர்கள் நாடகக் கதைய்ைபும், காட்சியின் தன்மையையும் மட்டும் தெரிந்து கொண்டு மேடையில் அவர்கள் சொந்த வசனங்களேயே இஷ்டம்போல் பேசிவந்தனர். இதில் ஒரு வரைமுறையும் ஒழுங்கும் இல்லாமல் துருந்தது பிற்பாடு நாடக மேதை ரீ சங்கர தா ஸ் சு மிக ன் போன்றவர்கள் நாடகங்களுக்கு குறிப்பிட்ட பாடல்கள் , வசனங்கள் , முதலிய வற்றை அ ைம த் து க் கொடுத்து கூடியமட்டும் அவைகளேயே நடிகர்கள் பேசிப் பாடி நடிக்குமாறு பணித்தனர். " கற்சரிதை, கற்கவிதை, கல்கடிப்பு - காட்டினிலே நாடகத்தில் அமைதல் வேண்டும் ” - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்