பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-3 இதனுல் நாடகக் கலே முறைகளில் ஒ ரு வரம்பும், ஒழுங்கும் ஏற்பட்டது நடிகர்களுக்குள் கட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலை ஏற்பட்டபின் நாடகக் கலேயில் மிகத் துரிதமான முன்னேற்றங் கள் ஏற்பட்டன. சூ ரி ய ன் அஸ்தமித்தவுடன் ஆரம்பிக்கும் நாடகம், மறுநாள் சூரியன் உதிக்கும்வரையில் நடைபெறும் என்ற நிலேயை மாற்றி குறிப்பிட்ட 8 மணி நேரத்திற்குள் நடத்தி முடித்துவிடும் அள வுக்கு நாடகங்கள் மு ன் ேன ற் ற ம் அடைய லாயிற்று . அதுமட்டுமா...? மேடையிலே காஸ் - லேட்டுகளேக் க ட் டி அந்த வெளிச்சத்தில் ஆடிய ஆட்டங்கள் மாறி, மின் விளக்குகளின் துனே கொண்டு மேடையில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி நடிகர்களின் நடிப் புக்குக் களை கட்டும் புது முறைகள் உண்டாயின. அந்த மின் ஒளியின் சக்தியைக் கொண்டுதான் நாடகக் காட்சிகளில் எத் துனே ம | ற் ற ங் க ள் உண்டாயின ! மேலும் அக்காலக் கூத்து அல்லது நாடகங் களில் நடிப்பவர்கள் ப ா டி நடிக்க வேண்டும். நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தோற்றம், பேசும் தி ற ன் நடிப்பாற்றல் இவற்றையெல்லாம்விட இசை ஞானம் இருக்கவேண்டும். " முத்தமிழிலே மூன்ருவது தமிழாக விளங்கு ம் நாடகம் முதலிரண்டான இயலையும் இசையையும் தன்னகத்தே உள்ளடக்கியது. எனவே முக்கனி யின் சுவை விளங்குவதுபோல் நாடகத்தில் முத் தமிழும் விளங்குகின்றன. " - தமிழன் பன்