பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நடிகர்களில் ஒருவருக்கொருவர் சங்கீதத் போட்டியே இருக்கும். அவர்கள் நல்ல • . - வ ர்களாக இருக்க வேண்டும். நாடகம் பார்ப்போரில் கடைசி வரிசையில் உள்ள வர்களுக்கும் கேட்கும்படி நடிகர்கள் உரக்கப் பாட வேண்டும். வசனங்களேயும் உரக்கக் கத்தித்தான் பேச வேண்டும். பிற்பாடு அந்த நிலே மாறி நாடகங்களில் கைக் கைதிகள் பயன் படுத்தப்பட்டன. நடிகர்கள் கசனம் பேசு திலும் பாடுவதிலும் அ த ைல் கு ஏற்பட்டது. பாடத் தெரியாதவர்களும், னக் குரல் உடையவர்களும்கூட நாடகங்களில் க்க அது ய் ப்டத் தந்தது நாடகங்களில் ன்னணி பாடும் முறையும் ஏற்பட்டது. 恋 . அக்கால நாடக வளர்ச்சிக்கு பாய்ஸ் கம்பெனிகள் பெரிதும் துனே புரிந்திருக்கின்றன. இ தி ல் அனேகமாக சிறுவர்கள்தான் எல்லாவித - ன வே டங்களேயும் ஏற்று நடிப்பார்கள். ஆண் சிறுவர்கள் தான் பெண் வேடத்தையும் ஏ ற் று: நடிப்பார்கள். இத்தகைய பாய்ஸ் கம்பெனிகள் பல அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தன. பாய்ஸ் கம்பெனிகள் தவிர பெரியவர்களே நடிக்கும் வேறு சில நாடகக் கம்பெனிகளும் இயங் கின. அதிலும் ஆண்களே தான் பெண் வேடத்தை பும் தாங்கி பெரும்பாலும் நடித்து வந்தார்கள். பெண் வேடம் போட்டு நடிக்கும் நடிகர்கள் பலர் அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தார்கள். - கலை என்ருல் உணர்ச்சிகளைக் கவர வேண்டும் களிப்பூட்டி அறிவினைப் போய்க் கவ்வவேண்டும்" - நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளே