பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–5– அக்காலத்திய பிரபல பாடகராக விளங்கிய எல்.ஜி கிட்டப்பா கூட பெண் வேடம் தாங்கி நடித் தும் புகழ் பெற்றிருக்கிருர். சில வருடங்களுக்குப் பிறகுதான் பெண்களே நாடகங்களில் .ெ ப ன் வேடங்களேத்தாங்கி நடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாய்ஸ் கம்பெனிகள், நிரந்தர நா ட க க் குழுக்கள் இருந்தது போலவே தனிப்பட்ட சில ந | ட க க் குழுக்களும் இருந்தன. இவர்களே ஸ்பெஷல் ந | ட க க் க | ர ர் க ள் ?? என்று குறிப்பிடுவார்கள். - ஒரு பிரபலமான நடிகர், நடிகை இவர்களே பிரதானமாக வைத்து இந்த ஸ்பெஷல் நாடகங்கள் நடைபெறும். இம்மாதிரி பல பெரிய நடிகர்கள், தடிகைகள் தங்களுக்கென சி ல கு ழு க் க ளே அமைத்துக்கொண்டு அவ்வப்போது ஆங்காங்கே ஸ்பெஷல் நாடகங்களே நடத்தி வந்தனர். சி ல சமயங்களில் வசூலுக்காக நிரந்தர நாடகக் குழுக் களும் இத்தகைய ஸ்பெஷல் நாடகக்காரர்களே த ங் க ள் நாடகங்களில் ஸ்பெஷலாக ந டி க் க வைப்பதுண்டு. பாய்ஸ் கம்பெனிகளும், ய ல நிரந்தாமான பெரிய நாடகக் குழுக்களும் அக்காலத்திலேயே, எல்லா நகரங்களிலும், மின்சார வசதி ஏற்படுவ தற்கு முன்பே தனி மின்சார அமைப்பு இயந்திர " காடகக் கலே மக்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு மிகவும் வேண்டப்படும் ஒ ன் று - எ ன வே காடகாசிரியன் ஒரு குறிக்கோள் இல்லாதவளுக இருப்பின் அவன் நாடகம் பயனற்றதாகும்.” - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தம்