பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* “霹... 61* 3* 35-6r ( prEs AL GENAB Ator ) _ L æ தந்திரக் காட்சிகளேயும் புதுமைகளையும் செய்து புகழ் பெற்றன. இவ்வாறு பண்டைய கால கூத்து முறைகளி னின்றும் முற்றிலும் மாறுபட்ட நிலேயில் நாடகக் கலே ஓங்கி வளர்ந்தது. ○ த ர ட க ங் க ளி ல் ந டி ப் ப வர் க ளே க் கூத்தாடிகள் நாடக மாடுபவர்கள் என்று கேவல மாகப் பேசிவந்த நிலை மாறி நாடகக் கலைஞர்கள் என்று மரியாதையுடன் கூறும் அளவுக்கு நாடகக் கலே வளர்ந்தது. பல பெரும் நாடகக் கம்பெனிகள் தோன்றி பல விதமான புராண, சரித் திர, சமூக நாடகங்களே நடத்திப் புகழ் பெற்று இலங்கின : தமிழ் நாடக உலகில் அது ஒரு புது சகாப்தமாகும். ஏன் தமிழ் த டகத்தின் பொற் காலம் எனவும் கூறலாம். பின்பு மீண்டும் நாடக வளர்ச்சியில் சிறிது தேக்கம் உண்டாயிற்று. சி ரிை ம க் க லே ஓங்கி வளர்ந்தது. நாடகக் கலைஞர்கள் அனே வரும் சினிமாக் கலேயில் ஈடுபட்டுப் புகழும், பொருளும் ஈ ட் ட " இயலிசை நாடகம் என்றுமுத் தமிழாய் ! கயமுறக் கூறினர் கன்னூற் புலவோர் ! இயற்றமிழ் பேச்சாம் இசைத் தமிழ் பண்ணும் ! பயில் தரு நடிப்பின் பாவமே நாடகம் ! - கவிஞர் கு மா. பாலசுப்பிரமணியம்