பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-7– விரும்பினர். நாடகம் தாய் ! சினிமா அதன் சேய்! ஒரு தாய் தன் குழந்தையுடன் போட்டியிட விரும்ப மாட்டாள் அல்லவா...? அந்தச் சுழலில் சினிமாக் கலே ஓங்கி வளர , 5ாடகம் வளர்ச்சி குன்றியது. ஆளுல் இன்று மீண்டும் நாடகக் கலே ஓங்கி வளர ஆரம்பித் திருக்கிறது பட்டி - தொட்டி முதற் கொண்டு நகரங்கள் அனைத்திலும் நாடகக் குழுக் கள் பல தோன்றி வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னே நகரில் மட்டும் உள்ள அமெச்சூர் மற்றும் தொழிலியல் நாடகக் குழுக்கள் எண்ணிக் கையில் அடங்கா : சினிமாத் துறையில் உள்ள புகழ் பெற்ற நடிகர்கள் கூட தனியாக நாடகக் கு மு க் க ள் அமைத்துக்கொண்டும் ம ற் று ம் அ .ெ ம ச் சூ ர் நாடகங்களிலும் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். கடந்த பதினேந்து ஆண்டுகளாக மி க ச் சிறந்த நாடகங்கள் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன. அருமையான ஹ ஸ் ய நாடகங்கள், பிரச்னேகள் அதிகம் இல்லாத எளிய நாடகங்கள், பிரச்சாரங்கள் பொதிந்த நாடகங்கள் , குடும்பப் பாங்கான கதைகள், துப்பறியும் நாடகங்கள், நியூ வேவ் முறையில் உள்ள நாடகங்கள் முதலியன எண்ணற்ற அளவில் நடைபெறுகின்றன. " நாடகம் உள்ளத்திற்கு வலிவையும் உடலுக்குப் பொலிவையும் தருகின்றன. எ ன .ே வ த ன் நாடகக் கலைஞர்கள் எத்துணை வறுமையுற்றிருந் தாலும் அ வர் க ள து பு. க .ே ழ பிறர்க்குத் தென்படுகிறது. " - தமிழன்பன்