பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-8 அத்துடன் புது மலர்ச்சி பெற்று மிளிரும் ச ரி த் தி ர நாடகங்கள், புராண நாடகங்கள் இப்படிப் பலதரப்பட்ட நாடகங்கள் ேத ன் றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், மன ஆறுதலையும் தருகின்றன. நாடகம் சம்பந்தப்பட்ட மற்ற உத்திகளி லும் பல நவீன முறைகள் கையாளப்பட்டு ரசிகர் கள் அவைகளேக் கண்டு வியக்கத்தக்க வகையில் இன்றைய நாடக உலகம் வளர்ச்சி பெற்று இலங்கு கின்றது. அவைகளில் சில... 1. ஒளி வசதிகள் நாடகங்களுக்கு டிம்மர் ( DIMMER ) என்ற ஒளிக் கருவி மிகவும் பயன் உள்ளது. அதன் மூலம் மேடையில் ஒளியை படிப்படியாகக் கூட்டவும், படிப்படியாகக் குறைக்கவும் முடியும். இதன் உதவி யால் காட்சிகளில் காலேப் பொழுது பு ர் வ து போலவும், மாலேப் பொழுது அஸ்தமனமாவது போலவும் துல்லியமாகக் காட்டமுடியும். பல தந் திரக் காட்சிகளேக் காண்பிப்பதற்கும் கூட இ ந் த டிம்மர் லேட் பயன்படும். தற்போதைய நாடகங்கள் சி ல வ ற் றி ல் மிகவும் நவீனமான ஒரு முறையும் கையாளப்படு கிறது. அ த | வ து சினிமாவில் முப்பரிமானப் ( 3 மIMENS ON ) படம் க ட் ட ப் ப டு வ து போன்ற முறையில் 3 டயமென்ஷன் நாடகங்களும் காட்டப்படுகின்றன. நாடக மேடையில் காட்சி " வெள்ளம்போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவுய யின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட ரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வர். ” - மகா கவி பாரதியார்