பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ーアー களின் நீளம் , அகலம், ஆழம் ஆகிய அத்தனே பரிமாணங்களேயும் மிகத் தெள்ளத் தெளிவாகக் க ச ட் ட க் கூ டி ய வகையில் அவை அமைந் திருக்கின்றன. 11. ஒலி வசதிகள், டேப் ரிக்கார்டர்கள் நாடகங்களுக்குப் பயன் படுத்தப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் வசனங் களே க்கூட டேப் ரிக்கார்டரில் பதிவாக்கிக்கொண்டு அதை இயக்கவைத்து காட்சிகளில் நடிகர் வெறும் வாயசைப்புச் செய்தே நடிக்கவும்கூட அதனுல் வசதி யேற்பட்டது சமீப காலமாக சில பெரிய தொழில் நாடகக் க ம் .ெ னி க ள், சினிம க்களில் உள்ளதுபோல ஸ்டீரியோ போனிக் சி ஸ் ட ம் ( s R. PER10 EFFE0% SESTEM ) என்ற முறையைக் கூடத் தங்க ளது ந | ட க ங் க ளி ல் .ெ ச ய ல் ப டு த் தி க் காண்பித்தார்கள். நடிகர்கள் பேசும்பொழுது மைக்கை அனுச ரித்து நடந்து பேச வேண்டியதில்லே. மேடையில் அவர்கள் இருக்கும் இடங்களில் இருந்தே எங்கி ருந்து வேண்டும லுைம், எந்த முறையில் வேண் டுமானுலும் பேசலாம் நாடகம் பார்ப்போர் அனே வருக்கும் அந்த வசனங்கள் மிகத் தெளிவாகக் கேட்கும். இ ந் த ஸ்டீரியோ போனிக் சிஸ்டத்தின் மூலம் நாடக மேடையில் பேசப்படும் வசனங்கள் “ Ã{{ the worid's a stage and aii the men and Women merel, Players. " - ·然芷总翼露器梁°荔表忘鹫