பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-i i 21. காட்சி அமைப்பு இது தவிர சிளிமாஸ் கோப் என்ற முறை யைத் தழுவி டிராமாஸ்கோப் நாடகங்கள் கூட நடத்த முடியும் என்பதை நிரூபித்து வெற்றி கண்டு வருகிருர்கள். அது மட்டுமா...? நாடகங்களில் ஒருவரே இரட்டை வேடங்கள் ஏன் மூன்று வேடங்கள் கூட ஏற்று நடிக்கும் அள வுக்கு இன்றைய நாடகத்துறை வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு இன்று நாடகத் துறை ஒ ங் கி வளர்ந்திருப்பது க ண் டு ந ம் உள்ளபடியே மிகவும் பெருமை கொள்ளலாம். - தற்போது, டெலிவிஷன் ேப - ன் ற புதுக்கலே வந்திருப்பதால் நாடகங்களின் வளர்ச்சி சிறிது தடைப்படலாம். ஆயினும் நாடகக் கலேயை அது பெரிதும் பாதித்துவிடாது எ ன் .ே ற நாம் நம்பலாம். மேல் நாடுகளில் டெலிவிஷன் துறை ஒங்கி வளர்ந்தபோதும்கூட சினிமாக் கஃப் த ன் சி றி து மங்கியிருந்தது. ஆனு ல் நாடகக் கலே வளர்ச்சியில் அங்கே எந்தவித மாற்றமும் ஏற்படவில்லே ஒரே ந | ட க ம் வருடக்கணக்காக மேடையில் நடை பெறுவதைக் காண் கிருேம். எனவே இங்கேயும் டெலிவிஷன் பூரண மாக வந்தாலும் அ து இடைப்பட்ட காலத்தில்

  • மக்களின் சக்தியைத் திரட்டி அறிவு விசாலத்தைப்

பெருக்க நாடகங்களைப் போன்ற சீரிய சாதனம் வேறெதுவும் கிடையாது.” - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி