பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-12– தோன்றும் ஒருவித கவர்ச்சியையே மக்களுக்கு உண்டாக்கும். நாடகக் கலே போன்ற ஒரு உயர் வான கலேயை, மன நிறைவை மக்களுக்கு அக் க .ே த துவி. முடியாது. ஏனெனில் நாடகம் " உயிர்க் கலே அல்லவா...? சினிமாவையும், டெலிவிஷனையும் போல உருவெளித் தோற்றங்களே மட்டும் காட்டும் கலே யல்லவே நாடகம் 1 நாடகத் தில் உண்மையான உருவங்களே அல்லவா கலே வடிவில் காண்கிருேம் எனவே இந்த உயிர்க் கலேயை அழிக்க எ ந் த சக்தியாலும் முடியாது. அ து எ ன் று ம் வாழும் " சிரஞ்சீவிக் கலையாகும் !" இத்தகைய உயர்ந்த கலேயைப் போற்றிக் காப்பாற்றுவது நாடகக் கலேஞர்களுக்கும், நாடக ரசிகர்களுக்கும் தலேயாய க ட ைம ய கு ம் ! அத்தகைய கலேயை சரிவரப் போற்றிக் காப்பாற் றுவதற்குரிய சில விதிமுறைகளே நான் இங்கே கூற விரும்புகிறேன். மி க வு ம் முன்னேற்றமடைந்த சாதனங்க ளான டிரா மாஸ்கோப் , 3 டியமென்ஷன் , * ஸ் டீரியோ போனிக் சிஸ்டம் போன்ற முறை களே ப் ப ய ன் ப டு த் த முடியாவிட்டாலும்கூட சாதாரணமாக ய | வ ரு ம் உபயோகப்படுத்தக் கூடிய ஒலி & ஒளி அமைப்பு மற்றும் சாதனங்களே உபயோகப்படுத் தி நாடகங்களே எவ்வாறு சிறப் பாக நடத்தலாம் என்பதற்கான எ ன் அறிவுக் கெட்டின, அனுபவபூர்வமான சில யோசனைகளே மட்டுமே நான் இங்கே சொல்ல விழைகிறேன்

  • படித்துச் செரிக்க முடியா த கருத்துக்களையும் பார்ப்போர் உள்ளத்தில் நிறுத்தி வைத்து. கிலே பெற்ற இன்பம் வழங்கும் ஒப்பற்ற உயிரோவியக் கூடமாகும் காடகம்" -தமிழன்பன்