பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம் தாய்க் க2ல! ஒருவரைப் போல மற்ருெருவர் நடித்துக் காட்டுவது ஒரு அற்புதமான விளேயாட்டு : அந்த வி ளே ய ட் டு க் கு ப் பெயர்தான் ந டி ப் பு ! அத்தகைய நடிப்புக் கலேயைக் கற்றுத் தருவது தான் நாடகம் ! கலேகளிலே நாடகக் கலை சிறந்த ஒன் ருகும் ! நமது த மி ழ் மொழியை இயல், இசை, நாடகம் என்ற முத் தமிழால் வகுத்தார்கள் நம் முடைய முன்னுேர்கள். இயல் , இசை, நாடகம் என்ற வரிசையில் நாடகம் மூன்ருவதாக இருந்தா லும், இயலும் இசையும் நாடகத்துக்குள்ளேயே அ ட ங் கி க் கிடப்பதால் நாம் நாடகத்தையே முதன்மையாகக் கொள்ளலாம். பாட்டு , பேச்சு , ஒவியம், காவியம், சிற்பம், நடனம் ஆகிய அருங்கலேகளே யெல்லாம் ஒ ன் று சேர்த்து வளர்த்துவருவது நாடகக் கலே ஆகவே நாடகக் கலேயைத் த ய் க் க லே என்றும் சொல்லலாம். " காடகக் கலை என்பது கமது த மி ழ் நாட்டிலே பழமையானது. இரண்டாயிரம் ஆ ண் டு க ட் கு முன்பும் இ ரு ங் த து . சிலப்பதிகாரத்திலேயே நாடகக் கலை இருக்கிறது. இ க் காவியத்திலே அரங்கேற்றக் காதையிலே நாடக மேடை அமைப் புக்கூட சரியாகக் கூறப்பட்டிருக்கிறது. இத்தனை கோல் நீளத்தில் , இத்தனை கோல் அகலத்தில் இவ்வளவு உயரமுள்ளதாக நாடக மேடை இருக்க வே ண் டு .ெ ம ன் று அ தி ேல சொல்லப்பட் டிருக்கிறது. ” - ஸ்ர். ஆர். கே. ஷண்முகம்