பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 இன்றைய பேசும் படக் கலையின் (சினிமா) தாய் நாடகம். ந | ட க க் கலேயிலிருந்துதான் சினிமாக் கலே தோன்றியது. இன்றைய முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அநேகர் நாடகங்களில் நடித்து ந ன் கு பண்பட்டவர்களே ஆவார்கள். குழந்தைகளுக்குத் தாய்ப் பால் எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் ந டி. க ர் க ளு க் கு நாடகப் பயிற்சி ! சினிமாவைவிட நாடகங்களில் நடிப்பது கஷ்டம். ஆனால் நாடகங்களில் நடித்துப் பயிற்சி பெற்றவர்கள் சு ல ப ம க சினிமாவில் ந டி க் க முடியும். நாடகம் என்ற உலேயில் புடம் போட்டால் தான் நடிகன் என்ற தங்கம் ஜொலிக்க முடியும்! 岭 H நாடகத்தின் அவசியமும் பயனும்

நாடகம் எ ன் ப து ஒ ரு க ைத ைய அடிப்படையாகக் கொண்டு பா ட் டு , உரை, தடிப்பு இவற்றின் துனேயுடன் நல்ல நீதிகளேயும், இலட்சியங்களேயும் மக்கள் மனதில் பதிய வைப்ப தற்காக பல பா த் தி ர ங் க ள | ல் நடித்துக் காட்டப்படுவது.

  • நடிகர்கள் படைக்கும் கடிப்பைக் காணிக்கையாக ஏற்றுக்கொண்டு ல ம் அருளும் குலதெய்வம்

நாடகத்தாய் . ” - தமிழன்பன்