பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-#5 அறிவாற்றலேப் பெருக்கவும், மக்களுக்குக் கலேயின் பத்தை வழங்கவும், நாடகம் ஒரு ச க் தி வாய்ந்த சாதனமாகும் மனித சமூகத்தின் வளர்ச் சிக்குரிய கருத்துக்களே மக்களின் நெஞ்சங்களில் பதியவைப்பதற்கு ந | ட க த் ைத வி ட சிறந்த சாதனம் கிடையாது. - பொது நன்மைக்கான வி ஷ ய ங் க rே க் கட்டுரையாகவோ, கதையாகவோ சொல்வதை விட நாடகமாக ந டி த் து க் காட்டுவது நல்ல பயனேத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதிகாச, புராண நாடகங்களே நடத்துவதின் மூலம் மக்க ளின் உள்ளங்களில் தெய்வ பக்தியை வளர்த்து வந்தார்கள் நம் முன்னேர்கள். மேல் நாடுகளில் நடைபெற்ற அ .ே ன க அரசாங்கப் புரட்சிகளுக்கு அந்தந்த நாட்டு நாடக மேடைகள் பெரிதும் து னே புரிந்திருக்கின்றன. நமது நாட்டிலும் கூட ஆங்கிலேயர்களின் ஆதிக் கத்தை எதிர்த்து எண்ணற்ற மக்களே சுதந்திர இயக்கத்தில் ஈடுபடச் செய்வதற்கு பல த மி ழ் நாடகங்கள் துணே புரிந்திருக்கின்றன. .

  • பண்டைக் காலத்தில் நாடகக் கலே மாட்டு வண்டி வேகத்தில் இருந்து வந்தது. இப்பொழுது அது விமான வேகத்தில் இருந்து வருகிறது. மாட்டு

வண்டி வேகத்திலிருந்து திடீரென்று வி ம | ன வே க ம் வந்துவிடவில்லை. படிப்படியாகத்தான் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது." - கலேவாணர் என். எஸ். கிருஷ்ணன்