பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ ; 5 கதர்ப் பிரச்சாரம், ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் விதவா விவாகம், பால் ய் விவாகத் தடை முதலிய பல சமூகப் பிரச்னேகள் நாடகங்களின் மூ ல ம் கையாளப்பட்டு அவைகளில் ஈடுபாடு கொள்ளச் செய்தது அதன் வலிமையாகும். ஒரு எழுத்தாளன் த ன து லட்சியத்தில் பூரணமான வெற்றிபெற வேண்டுமானுல் அ வ ன் ஒரு சிறந்த ந | ட க ஆ சி ரி ய ன் என்ற கஸ்தானத்தைப் பெற வேண்டும். நாடக ஆசிரிய ஒகும்போதுதான் எழுத்தாளனின் கற்பனேகள், கருத்துக்கள் எல்லாம் நாட்டுக்கும், மக்களுக்கும் பூரணமாகப் பயன்படுகின்றன. 赛 & மகா கவி ஷேக்ஸ்பியர் என்று புக மு. ம் போது அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதையும் நாம் நினேவில் கொள்ளவேண்டும். பெர்குட்ஷா" என்ற பேரறிஞர் எப்போது உலகப் புகழ் பெற்றர் தெரியுமா...? அவர் நா ட க ங் க ள் எழுதிய பிறகுதான் இதிலிருந்து என்ன தெரிகிறது...? நாடகம் எழுதுவது கஷ்டமானது எ ன் ப து மட்டுமல்ல, நாடகத்தினுல் மக்கள் அதிக ந:ன் ைம அடை கிருச்கள் என்பதுதான் உண்மை. நாடகம் எழுது பவருக்கு நடிப்புணர்ச்சியும் இருக்க வேண்டும் இன்றும் நமது அ ர சாங் க ம் தனது ஐந்தாண்டுத் திட்டங்களேயும், குடும்பக்கட்டுப் பாட்டுத் திட்டங்களேயும் ம க் க ளி ைட .ே ய பிரச்சாரம் செய்ய நாடகக் கலேயைத் தான் அதிகம் " கண்டகசாலை பாமர மக்களின் பல்கலேக் கழகம். * - கவியரசி சரோஜினி தேவியார்