பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ?– பயன்படுத்துகிருர்கள். அ த ஞ ல் எதிர்பார்த்த பலனும் உண்டாகிறது என்பது உண்மை. ந | ட க ங் க ள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டும் அமையாமல் மக்களின் உள்ளங்களே உயர்த் தி, அறிவை விரிவுபடுத்திச் சிந்தனேயை வளர்ப்பதற்கும் உ று து னை ய ய் அமைகன றன. நல்ல நாடகங்கள் மூலம் சென்ற க | ல ச் சிறப்புக்களேயும், நிகழ் காலத்தின் உண்மைகளே யும் வருங்காலத்தின் நோக்கங்களேயும் கூட நாம் இா ன ல | ழ . கண்ணுடியில் உருவம் மட்டுமே தெரியும். கலேக் கண்ணுடியாகிய நாடக மேடையில் மனிதர் களின் உள்ளங்களும் .ெ த ரி யு ம் . அதனுல்தான் உலகம் ஒரு நாடக மேடை என்றும் க ச ட க மேடையை உலக அரங்கம் என்றும், உ ல க நிகழ்ச்சிகளேக் காட்டும் கண்ணுடிகளாக தாடக மேடை விளங்குகிறதென்றும் அறிஞர்கள் கூ றி யுள்ளார்கள். - ஆறு மாதம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவைகளே ஒருநாள் நாடகம் மூலம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். மக்களை நல்வழிப்படுத்தும் தனியாற்றல் படைத்தது. நாடகம் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே சுவை மிகுந்த விருந்தாக அமைந்து தெவிட்டாமல் தி த் தி க் கு ம் தெள் எமுதமாகும் ! - .

  • இயல், இசை என்ற இரு கிளைகளும் பொருத்தப் பெற்ற ஒட்டுமாஞ் செடியிலிருந்து கிடைக்கும்

தீங்கனியே நாடகமாகும் ! " - தமிழன்பன்