பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல், இசை, காவியம், ஓவியம் முதலிய வைகள் புனேவதற்கு சில வி தி மு ைற க ள் (இலக்கணம்) உண்டு. அதே போன்று நாடகக் கலேக்கென்றும் சில பண்புகள் உண்டு. நாடகத்தில் நடிப்பது , .ே ப. சு வ து , பாடுவது, ஆடுவது மற்றும் அ ங் க அமைப்பு முறைகள் முதலியவற்றுக்கும் சில விதிமுறைகள் உண்டு. அ து .ே வ நா ட க இலக்கணமாகும். அத்தகைய நாடகப் ப ண் பு க ள் சிலவற்றை தாம் இங்கே காணலாம்.

  • பலவிதமான மனுேதத்துவ கிலைகளை, வாழ்க்கை யில் பல சந்தர்ப்பங்களில் கிகழக்கூடிய மனப் போராட்டத்தின் .ெ வ ற் றி தோல்விகளை சீ ரி ய கடிப்பின் மூலம் சித்தரித்துக் காட்டுவது ; கலைச் சிறப்புகள் கிறைந்த கருத்தோவியமாக காட்சி கன அமைப்பது : பார்ப்பவர்கன் புலன்களெல் லாம் ஒடுங்கி தம்மை மறந்த கிலேயில் ஏசிக்குமாறு கதையை எழுதுவது இம் மூன்று சிறப்புக்களும் ஒரு நல்ல நாடகத்திற்கு வேண்டும். ”

- திரு. வி. க.