பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நாடகத்தின் சூத்திர தாரி அ த ன் இயக்குன்ரே ஒரு நாடகம் வெற்றி அடைவ தும்; .ே த ல் வி அ ைட வ து ம் அ த ன் இயக்குனரைப் பொறுத்துத் தான். நல்ல கதைகள் தோல்வியுறலாம். சாதாரணக் கதைகள் பிரமாத வெற்றியடையலாம். அதன் காரணம்...? அ து இயக்கப்பட்ட விதமே ! ஒரு எழுத்தாளன், எவ்வளவுதான் திறமை யாகக் கதை எழுதினுலும் அதன் இ ய க் கு ன ர் சிறந்தவராக இல்லாவிட்டால் அந்த நாடகம் புகழ் பெருமல் போகலாம். எனவே ஒரு நாடகத்தில் இயக்குனர்தான் எல்லாம்! . இயக்குனர் என்பவர் நாடகத்தின் ச க ல நுணுக்கங்களும் தெரிந்தவராக இருக்க வேண்டும். 6łuã gi seiß64 (GENERAL KNowLED GR) 66op 5 #5 வராகவும் இருக்க வேண்டும். நடிப்பு, காட்சியமைப்புக்கள், ஒலி & ஒளி அமைப்புக்கள், சங்கீதம் முதலிய சகல துறைகளி லும் அவர் வரையறை .ெ ச ய் து திறமையுடன் செயல்பட்டால்தான் நா ட க ம் வெற்றியடைய முடியும் இதில் அறை - குறை புலமை போதாது. " சித்திரம், சாகித்தியம், சங்கீதம், அபிநயபாவம். மனோதத்துவ, காடித்துடிப்புகள்-இவைகளை ஒன்று சேர்த்துப் பொருத்திப் பார்த்தால் அது நாடகக் கலையாக அமையும்." 一á。鲈了。