பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நடிதனின் திறமையை நன்கு புலப் படுத்திக் வதோ அல்லது ம ங் க ச் செய் வதோ இயக்குனருடைய தி த ைம ைய யு ம் பொருத்ததாகும். அதே மாதிரிதான் நா ட த ம் சம்மந்தப்பட்ட மற்ற டெக்னிகல் விஷயங்களும். 参 மென்ரு சயமாக நல்ல இயக்குனர் தேவை. அவர்களும் சுதந்திரமாகச் செயல்பட பரிபூரண உரிமை வேண்டும். I5ւgն 1 -நடிப்பின் தன்மை ,ே லேத்திற் கேற்றவாறு ந டி ப் பி ன் தன்மையை மாற்றி நடிப்பவனே சிறந்த நடிக ஆவான். ஒரு காலத்தில் ந ன் கு பாடுபவனே சிறந்த அகக் கருதப்பட்டான். இடைப்பட்ட காலத்தில் நன்கு வ ச ன ம் பேச வல்லோரே சிறந்த நடிகனுகக் கருதப்பட்டான்.

  • உலகியல் வாழ்வை யெல்லாம்

உணர்ச்சி யோடுருவ மாக்கிப் பலகவை யினிது கூட்டிப் பாட்டுடன் கதையும் சொல்லும் இலகுகாட் டியமுங் காட்டி எழில்பெற நிகழும் வேதம் கலமு:பர் புகழினி ஓங்கும் நாடகக் கலையி தாமே ! " - கவியோகி சுத் தானந்த பாரதியார்