பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–23– கன்னத்தில் ஓங்கி அறைய ேவ ண் டி. ய காட்சியில் உண்மையாகவே பலமாக அறைந்து அதனுல் அடிபட்டவன் வாயிலிருந்து ப ற் க ன் உதிர்ந்துவிட்டால் காட்சியின் நிலேமை எ ன் ன வாகும்...? அடுத்த காட்சியில் அவன் எப்படி நடிக்கமுடியும்...? ஆஸ்பத் திரிக்கு அல்லவோ கொண்டு செல்ல வேண்டும்.' அதே மாதிரி சரித்திர நாடகங்களில் கத்திச் சண்டைக் காட்சியில் நடிகர்கள் உண்மையாகவே கத்திச் சண்டை போட்டுக்கொண்டால் என்ன ஆகும்...? எனவே ... தன்னே மறந்து நடிப்பது என்பது நடிப் பன்று; தன்னே உணர்ந்து நடிப்பதுதான் த டிப் பாகும். நாம் ந டிக்கிருேம்; இன்ன பாத்திரமாக நாம் உருவேற்றுக்கொண்டு ந த்துக்கொண்டிருக் கிருேம் என்ற உணர்வு நடிகனுக்கு ஒவ்வொரு நிமிடமும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அ ந் த ப் பாத்திரத்தின் தன்மைகளே அவ ன் கற்பனே செய்து நன்கு ந உத்துக் காட்ட இயலும். " பெண்ணுெருத்தி வடிவத்தை அழகெ முந்து பெருகிவர இயல் எழுதும் ஏட்டில் பொங்கும் பண்ணெழுப்பிக் காட்டுமிசை பாட்டில், அந்தப் பாவையினை அப்படியே கொண்டு வந்து கண்ணெதிரே நாடகங்தான் கிறுத்து மென்ற காரணத்தால் மூன்றினிலே அதுதான் உச்சம் : மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலமிடடு மக்களினம் உய்வடைய உதவும் கூத்து. ” - செளந்தரா கைலாசம்