பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனம் பேசுவதில் ஞாபக சக்தி: வசனம் பேசும் பொழுது பேச வேண்டிய வசனங்களே நல்ல ஞாபகத்துடன் பேச வேண்டும் இல்லாவிட்டால் அவை விசனமாகப் போய்விடும். 愛ーあfg gのTLprあ ஒருவன் ஒரு தனவந்தரிடம் தன்னுடைய உழைப்புக்கான கூலியைக் கேட்கிருன். நியாய மான கூவி கொடுக்க மறு க் கு ம் தனவந்தரைப் பார்த்து அவன் கோபமாய் உங்களிடம் நான் ஒன் டிம் இ ைம் கேட்கவில்லே , உழைத்த கூலியைச் ஒனறும இை o 95 و باسم من பத. தானே கேட்கிறேன் என்று வசனம் பேச வேண் டும். அதற்குப் பதில் வாய் தவறி வசனம் மறந்து உங்களிடம் உழைத்த கூலியா கேட்கிறேன் ?? என்று பேசி விட்டால் காட்சி நகைப்புக்கிடமாகி விடும். - ஒரு நகைச்சுவைக் காட்சியில் ஒரு போலீஸ் காரன் சைக்கிளில் லேட் இல்லாமல் போகும் ஒரு வனே நிறுத் தி லேட் இல்லாமல் ஏன் சைக்கிளில் போகிருப்: என்று கேட்பதற்குப் பதிலாக சைக் கிள் இல்லாமல் ஏன் லேட்டில் போகிருய்’ என்று கேட்க வேண்டும். அப்பொழுது ரசிகர்கள் சிரிப் பார்கள். ஆளுல் இந்த இடத்தில் மாற்றி வசனம் பேசுவதற்குப் பதிலாக லே ட் இ ல் லா ம ல் ஏன் சைச்கிளில் போகிருய் என்று வசனத்தையே பேசி " நாடகம் ஆண்கள், பெண்கள், இளையோர், முதி யோர், படித்தவர். படிக்காதவர் யாவருக்கும் கல் லறிவை யூட்டுகின்றன எ ன் ப தி ல் ஐயமில்லை, நாடகக் கலையால் மக்களும், ம. க் க ளு ைட ய ஆனாய்ச்சியறிவிஞல் நாடகக் கலேயும் திருந்தி வரும் என்பது உறுதி.” - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளே