பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مسح # في مسه ஆணுல் தற்போது குறைந்த வசனங்காேப் பேசி நிறைந்த முகபாவங்களேக் காட்டி நடிக்க வல்லோரே சிறந்த நடிகனுகக் கருதப்படுகிருன். ஆ க.ே காலத்திற்கேற்றவாறு ந டி க னு ம் தன்மையை மாற்றிக்கொள்ளவேண்டும். அல்லது தன் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நடிகனுக்கு சோகக் காட்சி களில் அழுவதும் , ஆனந்தக் காட்சிகளில் சிரிப் பதும் கஷ்டமாகப்படும். இயல்பாகச் சிரிப்பதற்கும் இயல்பாக அழுவதற்கும் அவன் தன்னே ந ன் கு பயிற்றுவித்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் அவன் சிறந்த நடிககை முடியும் அதேமாதிரி நடிக்கும்பொழுது கைகளேயும், கால்களேயும் எந்த நிலையில் வைத்துக்கொள்வது என்பதில் கூட சிரமம் ஏற்படும். எனவே அதுவும் இயல்பாக அ ைம யு ம் ப டி பார்த்துக்கொள்ள வேண்டும், மேலும் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது மேடையில் எ தி ரே உள் ள பொதுமக்களேப் பார்க்கக் கூச்சப்பட்டுக்கொண்டு கண்களே மூடிக் கொண்டே நடிப்பது, கீழே தரையைப் பார்த்துக் கொண்டு குனிந்துகொண்டே பேசுவது, கடிப்பது முதலிய செய்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். இயல்பாக ரசிகர்களேப் ( AUDIAN 0E ) பார்க்க, கூட நடிப்பவர்களேப் பார்த்துப் பேசி ந டி க் க நன்கு பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். " ஊன்றிக் கவனித்தால் வாழ்க்கையும் கண்டகமும் ஒன்றே ! வாழ்க்கை எ ன் ப து ஒன்றிவிடுவது, நாடகம் என்பது ஒன்ருமல் ஒன்றுவது.” - தமிழன்பன்