பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–25– விட்டால் அந்த காமிக் காட்சி கெட்டு விடும். இந்தக் காட்சியில் ஜனங்கள் சிரிக்காமல் போவ துடன் அந்தக் காட்சியின் தன்மையே மாறிவிடும்.

  • அவன் கையில் பை இருந்தது” என்று சொல்வதற்குப் பதிலாக " அவன் பையில் கை இருந்தது” என்று பேசும் கதாநாயகனேப் பார்த்து

ஜனங்கள் ஒஹோ என்று சிரிப்பார்கள். இத்தகைய மாற்றங்களால் உண்மையாகச் சிரித்து ரசிக்க வேண்டிய இடங்களில் சிரிக்க மு: ೩೬-ಟ - முடி -- * سس. سر யாமலும், சிரிக்கக் கூடாத இடங்களில் ஜனங்கள் சிரிக்க வேண்டியதுமாகிவிடும். ஆதலால் காட்சி களில் பேச வேண்டிய வசனங்களில் போ தி ய தெளிவும் கவனமும் தேவை. நாடகங்களில் வசனங்களே சற்று உரக்கப் பேசித்தான் நடிக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவர். ஆனுல் நல்ல மைக் வசதி இருந்தால் அதன் தகுதிக்கேற்ப உரக்க பேசவேண் 4. களில் சற்று உரக்கவும் மெதுவாகப் பேசவேண்டிய இடங்களில் மெதுவாகவும் பேசுவது நல்லது. தெளிவான உச்சரிப்புடன் சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி குரலில் ஏற்றத்தாழ்வுகளைக் கொடுத்து பேசுவது சிறப்பாகும். ைேக குே ஆக்டிங்: திறமையான நடிககை இருப்பவன் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், அது என்ன வேடமாக இருந்தாலும் அவன் தன் திறய்ையைக் க ச ட் டி நடித்து நற்பெயர் வாங்க முடியும். நடிக்கத் தெரி " உயிர்பிறந்த அ ன் .ே ற உணர்வு பிறந்த அன்றே காடகமும் கலமுறப் பிறந்தது. ” 苍,戏 -தமிழன்பன்.