பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–24 யாதவன் கதாநாயகனுகவே நாடகம் முழுவதும் பல காட்சிகளில் வந்தாலும் அவளுல் சோபிக்க @母此平龛· அதே போன்று எ வ் வ ள வு திறமையான நடிகனுக இருந்தாலும் நாடகம் முழுவதும் காட் சிக்கு காட்சி அவனே வந்து நடித்துக்கொண்டிருந் த லும் ஜனங்களுக்குச் சலிப்புத் தட்டக்கூடும். தவிர்க்க முடியாத கதைகளைத் தவிர மற்ற படி காட்சிகளில் வாய்ப்பு பலரும் நடிக்கக் கூடிய வகையில் அமைவது நல்லது. ஒரு திறமையான நடிகன் மோனுே ஆக்டிங் செய்வதை ரசிக்கலாம். அதுவும் கூட ஒரு சில திமிடங்களே ரசிக்கலாம். ஒரு நாடகம் முழுவதுமே அதைக் கண்டு ரசிக்க முடியாது. அளவுக்கு மிஞ்சி ஒல் அமிர்தமும் நஞ்சு தானே! மோனே ஆக்டிங் மூலம் அல்லது தனது தனித் திறமையை வெளிக்காட்ட விருமபும் நடிகர் கள் ஒரங்க நாடகங்கள் அமைத்து அதில் நடித்துக் காட்டலாம். அது பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட் டாததோடு குடிப்பவரின் திறமையையும் உணர்ந்து போற்ற முடியும். " அழகின் விளக்கமே கலை: கலே என்பது உள்ளி ருந்து மலர்வது; அது சிந்தனைச் சிற்பம். உள்ளு ணர்வின் கனவுக் காட்சி. இந்தக் கனவுக் காட்சி யையே கவிஞன் காவியமாக்குகிருன்; பீலி பிடித்த வன் ஓவியமாக்குகிருன்:சிற்பி சிலே வடிக்கிருன் கடி கன் மேடை மேல் கவரச பாவனை காட்டி நடிக்கிரூன். கலைகளில் என்னே மிகவும் கவர்ந்தது நாடகமே!” - கவியோகி சுத்தானந்த பாரதியார்.