பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பின்னணி வாத்தியம் ஒரு நாடகத்தின் சிறப்புக்கு பாடல்களும் 'துணை புரியக்கூடும். தேவையான இடங்களில் காட் சியமைப்புக்கு ஏற்றவாறு பொருத்தமான பாடல் கள் அமைத்தால் நாடகத்தின் வெற்றிக்கு அது துணை புரியும். சிறந்த பாடலாசிரியர் என்பதற்காக அவர் எழுதிய பாடல்களே காட்சிக்குப் பொருத்தமில்லா தவையாக இருந்தாலும் கூட அவற்றைப் போடு வது, நாடகத்தின் சிறப்புக்கு அது ஊறு தேடுவ தாக அயுைம் அதே மாதிரி பின்னணிப் பாடகர்கள் சிறந் வர்களாக இருக்கிருர்கள் என்பதால் தேவையற்ற இடங்களில் தேவையற்ற பாடல்கள், அடிக்கடி பாடப்படுமேயானல், அது கேட்பதற்கு இனிமை யான பாடல்களாக இருந்தாலும் கூட ஜனங்கள் அதை ரசிக்கமுடியாது. நாடகத்தின் விறுவிறுப் பையும்கூட அது பாதிக்கும். ஒரு பாடல்கூட இல்லாமல் சில நாடகங்கள் நல்ல வெற்றி பெறுவது உண்டு. காரணம் அதன் கட்டுக்கோப்பான-விறுவிறுப்பான காட்சியமைப் புக்களும் , வசனங்களும் அந்த வெற்றிக்கான கார னங்கள க அமையும். சில நல்ல நாடகங்கள் கூட தேவையான, அவசியமான, சந்தர்ப்பத்திற்கேற்றதாக பாடல்

  • ஏட்டில் எழுதி விளக்குவது போல் அங்கங்களில் எழுதி விளக்கும் ஏற்றமிக்க சாதனமே எ ழி ல்

ஆர்ந்த நாடகமாகும்.” - தமிழன்பன்