பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–28 ஏதும் இ ல் ல | ம ல் போய் விட்டதாலும் கூட சோபிக்க முடியாமல் போவதும் உண்டு. எனவே பாடல்களே தேவையறிந்து, இடமறிந்து அள. வோடு பயன்படுத்துதல் சிறப்பானதாகும். அதே மாதிரி தான் பின்னணி வாத்யங்கள் விஷயத்திலும் நாடகங்களுக்கு சாதாரணமாக சினிமா ஆர்க்கெஸ்ட்ரா மாதிரி ஏராளமான வாத் யக் கருவிகள் அவசியமில்லே. குறிப்பிட்ட சில வாத்தியங்களேக் கொண்டே நாடகத்தைத் திறம் நடத்த முடியும். நான் அறிந்த சில பெரிய தொழில் நாடகக் குழுக்கள் கூட ஹார்மோனியம், தபேலா போன்ற சாதாரண வாத்யங்களடங்கிய சிறு இசைக் குழு ஒன்றைக் கொண்டே பல வெற்றி நாடகங்களே மாதக் கணக்கில் நடத்தி நாடெங்கிலும் பவனி வந்திருக்கின்றனர். சில வெளிநாடுகளுக்கும் கூட சென்று வந்துள்ளனர். வாத்யங்கள் எத்தனேயாக இருந்தாலும், என்ன வாத்யமாக இருந்தாலும் சரி. அவைகளே நாடக ஒத் திகைகளின் போது சரிவர ஒத் திகைகள் பார்த்துக்கொள்ள வேண்டும். - சி ற ந் த வாத்யக்காரர்கள் என்பதற்காக ஒத் திகைகள் பார்த்துக் கொள்ளாமல் அவைகளே நாடகத்தில் அனுமதித்தால் காட்சிகளோடு அவை ஒட்டாமல் தனித்தன்மையாக இயங்கும். சில சமயம அவை ஒவர் டோஸ்’ ஆகப் போய்விடும் காட்சிகளின் எ பெக்ட் அதனல் " காட்டினுக்கு அணிகலம் நாடகக் கலையே! பாட்டும இயலும் எழில்காட்டும் நவநிலையே!” - நடிகர் எஸ். ஸி. கிருஷ்ணன்