பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்டு விடவும் கூடும். வாத்யக் கருவிகளின் ஒலி கள் காட் சி அமைப்புகளுக்கு மீறி விடாதபடி அவைகள் சரிவர இயக்கப்பட வேண்டும். - அதே மாதிரி நடனங்களேயும் நாடகங்களில் தேவைக்கு மீறிப் போய்விடாதபடி வரையறை செய்துகொள்ள வேண்டும். அதுவும் நன்கு பயிற்சி செய்து கொள்ள வேண்டும். . அனேக நாடகங்களில் நடிகர்கள் பலர் கதா பாத்திரங்களுக்குத் தகுந்தபடி ஆடை அணிகள் அணிந்து வருவதில்லே கேட்டால் "ஆடை அணி களில் என்ன இருக்கிறது? நன்ருக நடித் தால் போதாதா? " என்று சமாதானம் சொல்வார்கள். நான் கேட்கிறேன். அதுவும் கூட ஏன் அவர் கள் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும். நாடகம் பார்ப்பவர்களுக்குத் தான் அந்தப் பாத்திரத்தின் குளுதிசயம் தெரியும்ே, மேடையில் வந்து பேசன் மல் நின்று விட்டுப் போய் விடுவதுதானே? நாய் வேடம் போட்டால் குரைத்துத் தான் ஆகவேண்டும்!பிச்சைக்காரன் வேஷம்போட்டால் கையில் சட்டி எகித்துத்தான் ஆக வேண்டும்! பைத்தியக்காரன் வேஷம் போட்டால் வாய் பிதற் றித்தான் ஆக வேண்டும்! பரதன் வேடம் போட் டால் பாதுகையைச் சுமந்துதான் ஆக வேண்டும்! s தூய வாழ்வைத் துவக்கி யுலகில் தோற்ற வைத்து நடித்திடில் நாடகம் ”

  • థs கவியோகி சுத்தானந்த பாரதியார்.