பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-30 இராமாயண நாடகத்தில், இராமர் வேடம் எற்று நடிப்பவர் சூட்டும் கோட்டும் அணிந்து கொண்டு நடித்தால் எப்படி இருக்கும். சீதையாக நடிப்பவள் கையில் ரிஸ்ட்வாட்ச் கட்டிக்கொண்டு தான் நடிப்பேன் என் ருல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? - ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் ஹாம்லெட் வேடம் ஏற்று கடிப்பவன் அதற்கான தகுந்த ஆடை அணிகள் இல்லே என்பதற்காக வேஷ் யும் சட்டையும் அணிந்து கையில் கத்தி பிடித்துக்கொண்டு சுழற் றி ஞ ல் அதை எப்படி ாசிக்க முடியும்? பிச்சைக்காரணுகப் பாத்திரமேற்று நடிப்ப வர் புகழ்பெற்ற நடிகர் என்பதல்ை "நான் எப்படி ஆந்தல் ஆடைகளே அணிவது” என்று கூறி சரிகை வேஷ்டி, சில்க் ஜிப்பா, பட்டு அங்கவஸ்திரம் தரித் துக் கொண்டு வந்து "ஐயா! நான் ஒ , பிச்சைக் காரன், பரம ஏழை!......” என்று வசனம் பேசிக் கொண்டு நடித்தால் ர சி க ர் க ள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? பாத்திரங்களுக்குத் தகுந்த ஆடைகள் அணி வது எப்படி அவசியமோ அதே மாதிரிதான் மற்ற அணிகலன்களின் அவசியமும். வில் , அம்பருத்துாணி இல்லே என்பதற்காக இராமர் துப்பாக்கி ஏந்தி வரலாமா...? குதிரை மீது ஏறிவர வேண்டிய காட்சியில், குதிரை கிடைக்க வில்லே என்பதற்காகக் கிடைத்த கழுதை மேல் ஏறி வரலாமா...?

  • கற்கலைகளின் நறுந்திலகம்-பொற்பு மிகும்

நாடகமே இந்த உலகம்! " - தமிழன்பன்.