பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~3 # - புலியை இழுத்து வர வேண்டிய காட்சியில் பூனேயை இழுத்து வந்தால்தான் பொருத்தமாக அமையுமா...? தம்பூரா கிடைக்கா விட்டால் நாச தர் வேடமிட்டவர் பு ல் ல | ங் கு ழ ல் வாசித்துக் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா...? வெண்ணே திரு த் தின்னும் காட்சியில் வெண்ணே கிடைக்கவில்லே என்பதற்காக கிருஷ் ண ன் ஐஸ் கிரீம் திருடித் தின் ருல் அக்காட்சியை ரசிக்கத்தான் முடியுமா...? இதே மாதிரி எவ்வளவோ உதாரணங்களே அடுக்கிக்கொண்டே போகலாம். இதேமாதிரிதான் காட்சிகளுக்குத் தகுந்தபடி காட்சி அமைப்புக்கள் (சீன்ஸ் & செட் டிங்ஸ்) செய்வதும்கூட அவசியம். மேடையில் ஒரே ஒரு படுதாவை மட்டும் கட்டிக் கொண்டு, அதுதான் பணக்காரனின் பங் களா, ஏழையின் குடிசையும் அதுதான், போலீஸ் ஸ்டேஷனும் அதுதான், ஆபீஸ் அலுவலகமும் அதுதான், ஆஸ் பத்திரியும் அதுதான், ஏன் பயங் கரமான காடும் அதுதான் என்று கூறிக்கொண்டு நடித்தால், நாடகம் பார்ப்பவர்களுக்கு எவ்வாறு அது நிறை வைக் கொடுக்கும்? பல்வேறு காட்சி அமைப்புக்களேச் செய்து கொள்ள, வசதியில்லாவிட்டால், மஞ்சள், சிவப்பு ஊதா, பச்சை, வெள்ளே , கருப்பு முதலிய பல ப்ளெயின் கலர் ? படுதாக்களேக் கட்டியாவது பல காட்சிகளுக்கு அவைகளே மாற்றி மாற்றி உபயோ கிக்கலாயல்லவா? அதுகூட முடியாவிட்டால் ஏன் உயிர் பிறந்த அன்றே உணர்வு பிறந்த அன்றே நாடகமும் கலமுறப் பிறந்தது. ” - - தமிழன்பன்.