பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ణ நாடகம் என்று ஒன்றை பொருட் செலவு செய்து நடத்த வேண்டும்? காடுசின் பார்க்சீன் முதலிய காட்சிகளுக்கு உ ரி - செட்டிங்ஸ் அமைக்க முடியாவிட்டாலும் கூட, ஒ ரு வெள்ளேப் படுதாவையாவது ட் டி வைத்து அதற்கு முன் சில தென்னங்கீற்று மடல் கள், மரக் கொப்புகள், செடி கொடிகள், பூங் கொடிகள் முதலியன அமைத்து வைத்து ஓரளவு அக்காட்சிகளுக்கு உரிய தோற்றம் கொடுக்கலா மல்லவா? இந்த மாதிரி முயன்ருல் ஒரளவு எல்லா காட்சியமைப்புகளேயும் நல்ல முறையில் செய்ய லாம். இதற்கு யோசனேயும் உழைப்பும் தேவை! எனவே ஒரு நாடகம் இயல்பாக அமைய வேண்டுமானல் அந்தப் பாத்திரங்களின் தன் மைக்கேற்றவாறு ஆடைகளும், அணிகலன்களும் காட்சி அமைப்புகளும், காட்சி அமைப்புகளுக் கேற்றவாறு சாதனங்களும் அமைவது அவசியம். படைப்புக் கடவுளான பிரம்மா இந்த நில உலகத்துக்கு பலவிதத் தோற்றமுடைய மனிதர் களேப் படை த் து அனுப்பி வைக்கிருர் அதே போல நாடக உலகத்துக்கு பிரம்மாவாக விளங்கு பவர் ஒப்பனேக் கலேஞர்! " கலையென்று ஆரம்பித்து வெறும் வியாபாரத்தில் முடிந்து அதில் மோசமும், துர்நடத்தையும் புகுந்து விடுவது இந்த யுகத்தின் நிகழ்ச்சி முறை. அதற்கு இடங் கொடுக்கக் கூடாது ” . - இராஜாஜி.