பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~33– நாடக நடிகர்களுக்கு பலவிதமான பாத்தி சங்களாக உருவ அமைப்புக் கொடுத்து அவர்கள் அரசனுகவும், ஆண்டியாகவும், நொண் டியாக வும், குருடனுகவும், குஷ்டரோகியாகவும், ஏன் கடவுளாகவும் கூட நாடக மேடையில் உலவ உறு துணை புரிபவர் ஒப்பனேயாளர். வேடத்திற்கு ஏற்ற தகுந்த ஒப்பனே செய்து கொள்ளும் நடிகருக்கு அவர் நடிப்பிலும் மெருகு கூடும் என்பது அனுபவபூர்வமான உண்மையா கும். நடிகர்களும் மேக்கப் செய்து கொள்ளும் முறையை அறிந்து வைத் திருப்பதும் மிகவும் உப யோகமாகும் தொழில் நடிகர்கள் அனேகமாக அவர்களே ஒப்பனே செய்து கொள்வர். இயற்கையாக இருக்க வேண்டுமென்பதற் காக சிலர் நாடகத்தில் ஒப்பனே செய்து கொள்ளா மலேயே மேடையில் தோன்றி ந டி ப் பர். இது முறையான நாடகப் பண்பு அல்ல! நக ப்பு என் பதே செயற்கையானதுதனே! -- ஒரு பாத்திரத்தைப் போல நாம் செயற்கை யாகச் செய்து காட்ட முற்படும்பொழுது அதற் கேற்றவாறு ஒ ப் ப னே .ெ ச ய் து .ெ க | ள் வ து

  • நாடகக் கலையைப் பிரச்சாரக் கருவியாகவும் பயன் படுத்துவதுண்டு. கலை கலே க்காக வே என்ற கொள்கை சித்தாந்த ரீதியாக மறுக்க முடியாத தாக இருக்கலாம். ஆளுல் கலை கலைக்காக மட்டு மின்றி கருத்துப் புரட்சிக்காகவும் பயன்பட வேண் டும். வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தில்ை நாடகக் கலையும் வள ராது. அதளுல் நாடும் முன்னேற்றமடையாது. ”

- ம பொ. சி.