பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-34 தான் சிறந்தது. சிறு பாத்திரமாலுைம் கூட அரி தாரம் பூசிக்கொண்டுதான் மேடையில் தோன்ற வேண்டுமென்பது கண்டிப்பாகக் கடைப் பிடிக்கு வேண்டிய மரபாகும் ஒரு நாடகத்தின் வெற்றிக்கு சிறந்த ஒப்பனேயும் அவசியம் அமைப்புக்கள் ஒலி & ஒ. அநேக நல்ல நாடகங்கள் தகுந்த ஒலி , ஒளி அமைப்புக்கள் இ ல் ல _து தோல்வியடைய நேரிடுவதைக் காணலாம். அமெச்சூர் நாடகங்கள் தடத்துபவர்கள் அனேகரிடம் காணப்படும் பெருங் குறை இது. நாடகத்தில் மற்ற ஷேயங்களில் தி ைற ய பொருள் செலவு செய்வார்கள். ஆளுல் சிறந்த ஒலி , ஒளி அமைப்புகளுக்கு செலவு செய்யப் பின்னடைவார்கள். காட்சியின் ஒரு மூலேயில் நின்று பேசும் நடி கனின் குரல் நாடகம் பார்ப்போர் அனே வருக்கும் தெளிவாகக் கேட்க வேண்டுமானல் சிறந்த மைக் சாதனங்கள் தேவை! அவைகளேயும் போதிய அள வில் ஆங்காங்கே பொருத்தமான இடங்க ளி ல் அமைத்துக்கொள்ள வேண்டும். " நாடகம் தாய் போன்றது, சினிமா நாடகத் தாய் பெற்ற குழந்தை போன்றது. தாயும் குழந்தையும் சேர்ந்து வாழ்ந்தாலும் தாய் குழந்தையாக முடி யாது-குழந்தை தாயாகிவிட முடியாது என்ற நுட்பத்தையும் நாம் அறிய வேண்டும். " - கவிஞர். எஸ். டி. சுந்தரம்.