பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–35 சில மைக்குகளே தேவையான இடங்களுக்கு நகர்த்தி வைத்துக்கொள்வதற்கு வசதியாக நீண்ட வயர்களில் அ வை களே இணேத்து வைத்துக் கொண்டால் வேண்டிய இட்ங்களுக்கு நகர்த்தி வைத்து உபயோகிக்கலாம். சாகுந்த றுவாயில் உள்ள ஒரு பா த் தி ம் படுக்கையில் படுத்துக்கொண்டே சன்னமான குர லில் வசனம் பேச வேண்டிய கட்டத்தில் கட்டி லின் மேல் அவர் தலேயனேயை ஒட்டி மறைவாக மைக்கை வைத்து விட்டால் அவர் பேசும் வசனங் கள் நாடகம் பார்ப்போர் அனைவருக்கும் தெளிவா கக் கேட்க ஏதுவாகும். இல்லாவிட்டால் அவர் என்ன பேசுகிருர் என்று கேட்க முடியாமல் நாட கம் பார்ப்பவர்கள் எழுந்து நிற்பதும் கூ ப் பா டு போடுவதும் போன்ற அசம்பாவிதங்கள் நிகழக் கூடும். இதேமாதிரி தர்பார் போன்ற பெரிய காட்சி களில் சிம்மாசனங்களில் மைக்கை ம ைற வ க இனத்து வைத்து ஒரே சமயத் தில் பலர் பேசும் வசனங்களேயும் ஜனங்கள் தெளிவாகக் கேட்கும் படி செய்யலாம். இவ்வாறு நீண்ட ஒயர்கள் இணைத்த மைக் குகளே காட்சிகளில் பொருத்தமான இடங்களில் இணைத்து வைத்து க ச ட் சி க ளி ல் பேசப்படும் அனேத்து வசனங்களும் நாடகம் பார்ப்போர் தெளிவுறக் கேட்கும்படி செய்யலாம். - " நாடகக் கலை எப்பொழுதும் பயனுடையதாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் எந்தக் கலையையும் மக்களுக்குப் பயன்படும் வ ைக யி ேல ேவ கையாண்டு வந்துள்ளனர். ” - தமிழ்க் கடல். ராய. சொக் கலிங்கம்.