பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-35– நடிகர்களின் ஸ்பஷ்டமான உருவங்களே அவர்களின் அங்க அசைவுகள, முக பாவனேகள் * o z: t - d. r- * * ○ * அனேத்தும் நாடகம் பார்ப்போருக்குத்தெளிவாகத் தெரிய வேண்டுமானுல் சிறந்த ஒளிஅமைப்புக்கள் ^: , தேவை. மேடையின் முன்புறம் போதுமான அளவு தரை விளக்குகள் (Foot lights) மேல் விளக்குகள் (Ter leghts அமைப்பதோடு, சீன்களுக்கு நடுவே ஆங்காங்கே சில விளக்குகளே (top leghts) மேலி ருந்து கீழ் நோக்கி விழும்படி அமைக்கவேண்டும். இதனுல் நடிகர்களின் நிழல் மேடையில் நீண்டு விழாது அவர்களின் முழு உருவமும் ஸ்பஷ் டமாகத் தெரியும். இந்தத் தனி விளக்குகளில் தேவையான விளக்குகளில் கலர் பேப்பர்களே இணேத்து தேவையான கலர் ஒளிகள் மேடை மீது விழும்படி செய்து கொள்ளலாம். இந்தவிளக்குகளே மேலே கட்டியிருக்கும் ஜால்ரா என்று சொல்ப்படும் சிறுபடுதாக்களின் மறைவில் கட்டலாம். இது தவிர மிகுந்த ஒளியைக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செலுத்தக் கூடிய ஆர்க் ஒளி விளக்குகளே (Argk Lamps பயன்படுத்தவேண்டும் நாடக மேடையின் முன்புறம் இரண்டு ஒரங் களில் இருந்தும் மேடையின் உட்புறப பக்கத்திற்கு ஒன்ருகவுடி வைத்து ஆக நான்கு ஆர்க் விளக்கு களே வைத் திருந்தால் காட்சிகளில் நடிப்பின் தன் மைக்கேற்றவாறு அ ந் த ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி காட்சிகளே சிறப்பாக காண்பிக்க முடியும் " காட்டின் அகத்தே உலவுகின்ற உணர்வுகளேயெல் லாம் தொகுத்து வகுத்துத்தரும் நுண் கலை யே நாடகம். ” - தமிழன்பன்.