பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-37– இவைகளிலும் தேவையான கலர் பேப்பர் களே இனத்து வேண்டிய கலர் ஒளியைப் பாய்ச்ச லாம். பலர் கூடி நிற்கும் காட்சிகளில் தனி ஒரு வரை துல்யமாகக் காட்டுவதற்கும், காதல் காட்சி களிலும், நடனங்களிலும், கட்சீன் காட்சிகளுக் கும் பயன்படுத்துவதற்கு இந்த ஆர்க் ஒளிகள் மிகவும் அவசியம். இத்தகைய ஒளி விளக்குகளே அமைப்பதிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் ஆக நல்ல ஒளி ஒலி அமைப்புக்களும் நாடகத்தின் வெற் விக்கு உறுதுணே புரியும் என்பதை கவனத்தினுல் கொள்ள வேண்டும்.

Diոնւկ.

சில நல்ல நாடகங்கள் கூட சரியான மேடை அமைப்புக்கள் இல்லாததால் வெற்றி பெருமல் போவது உண்டு. குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவது மாதிரி சின்னஞ் சிறு மேடை அமைத்துக்கொண்டு போதிய இடவசதியில்லாமல் நடிகர்கள் அங்கும் இங்கும் ஒ டி க்கொண்டிருப்பது நாடகத்தின் சுவை யையே கெடுத்துவிடும். மேடையின் இரு ஓரங்களிலும் (Side wings) நன்கு இடவசதி இருக்க வேண்டும். நடிகர்கள்

  • நாடகம் என்ற வானில் பளிச்சிடும் மின்னலே உள்ளத்து உணர் வுகள். அம் மின்ளுெளியை அடுத்து வரும் இடியோசையே கடிப்பு:"

- தமிழன்பன்