பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–38 ஒருவர் மேல் ஒருவர் முட் மோதிக் கொள்ளாமல் நடமாடவும், காட்சிக்குத் தயாராக நின்றுகொண்டு உரிய நேரத்தில் நுழைவதற்கும் செளகரியமாக இருக்கும். - காட்சிகளுக்கு வேண்டிய மேஜை, கட்டில் நாற்காலி முதலிய சாதனங்களே அங்கு தயாராக வைத் திருந்து காட்சிகளுக்குத் தேவையானபோது அவைகளே உடனுக்குடன் விரைந்து எடுத்துபயன் படுத்தி மீண்டும் அங்கே கொண்டு வந்து வைப்ப தற்கு அது வசதியாக அமையும். இரு பக்கங்களிலும் ஒரு நீண்ட மேஜை அல்லது பெஞ்சு போட்டு வைத்துக் கொண்டு அவைகளின் மேல் காட்சிகளுக்குத் தேவைப்படும் தண்ணிர் , டம்ளர், கூஜா , பாட்டில். கைத் தடி, துப்பாக்கி, கண்ணு டி, விசிறி முதலிய பொருள்களே ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டால் க ட் சி களின் போது அவைகளேத் தவருமல் துரிதமாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். காட்சி முடிந்தவுடன் மறுபடியும் ஞாப காக அந்தப்பொருள்களே அந்தந்த இடங்களில் வைத்து விட வேண்டும். மீண்டும் அப்பொருள்களே தேவைப்படும் பொழுது எடுத்துஉபயோகிப்பதற்கு வசதியாக இருக்கும். 4. æ- அமைப்போடு ஒப்பனைக்குரிய இடங் களும் மேடையை ஒட்டியின்புறமாகவோ அல்லது பக்கவாட்டிலோ தனி அ ைற யா க இருப்பது நல்லது. கூடியமட்டும் ஒப்பனே அறைகள் மேடை யின் இடது புறத்தில் பின்பக்க மூலேயில் அமைந் " ஒன்பது சுவைகளெனும் ஒன்பது மணிகளும் பதிக்கப் பெற்ற கலைத்தாயின் ஒப்பற்ற மன்னி மகுடம் தான் காடகம் ” - தமிழன்பன்