பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–39– ருப்பது தான் சிறந்தது. ஒப்பனே அறைக்குள் ருந்து உடனுக்குடன் சீனுக்குள் வர அது வசதி ாக இருக்கும். பின்னணி வாத்யக் கருவிகளே இசைப்பவர் கள் மேடையின் உட்புறம் அமர வேண்டியிருந் தால் மேடையின் வலது பக்கத்தில் முன்புற மூலே யில் அமர்ந்துகொள்ள வேண்டும். நடிப்பவர்களேப் பார்க்கவும், அவர்களின் நடிப்புக் கேற்கவும், காட்சிகளின் அமைப்புக்கேற்கவும் அவர்கள் அவ் வப்போது வாத்யக் கருவிகளே நன்கு இசைக்க இயலும். ஆல்ை பொதுவாக அவர்கள்_மேடையின் முன்புறம் மேடையை ஒட்டி கீழே போடப்பட்டி ருக்கும் ஆசனங்களில் அமர்ந்து வாசிப்பது தான் சிறந்தது. ஒளி, ஒலி அமைப்புச் செய்பவர்கள் அவர்களின் இரு பக்கங்களிலும் ஒரங்களில் அமர்ந்து பணிபுரிவர். :

சாதாரணமாக கீழ்க்கண்ட முறையில் ஒரு நாடக மேடை அமைப்பு இருக்கவேண்டும்.