பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே காட்டப்பட்டுள்ள நாடக மேடை யானது சிறியதாகவும் இல்லாமல் , மிகப் பெரிய தாகவும் இல்லாமல் சதாரணமாக அனேவரும் நடிக்கக்கூடிய வசதியுள்ள அளவான மேடை அமைபபாகும். இதைவிடச் சிறிய அளவில் மேடை அமைக்க வேண் டி வந்தால் 30 x 20’ என்ற அளவில் கீழ்க் கண்ட முறை அளவுகளில் அமைத்துக் கொள் 领了ö}岛”擅}, மேடையின் அகலம் 30 அதாவது மேடை யின் நடு மையப்பகுதி 15 ட க் க ஓரங்க ள் தலா 7, மேடையின் நீளம் 20 அல்லது சற்றுக் குறைவாக, தரையிலிருந்து மேடையின் உயரம் 3. அல்லது 2த் மேடையின் நடுமையக் காட்சி அமைப்பின் உயரம் 11 பக்க ஒரங்கள் உயரம் 8; மேற்கூரையின் முகப்பு மட்டம் மேடையிலி ருந்து 14 உயரம் என்ற முறையில் அமைத்துக் கொள்ளல் வேண்டும் இதிலே முகப்புப் போட்டு பந்தல் போட வசதியில்லாவிட்டால் மேடையிலி ருந்து 11 உயரத்தில் தட்டுப் பந்தலாகவே மட்ட மாக அமைத் துக்கொள்ளலாம். " நாடகமும் சினிமாவும் தாயும் குழந்தையும் என்ற நுட்பத்தை அறிந்து கொண்டால் அவை இரண் டும் போட்டி போடும் கலைகளாக அல்லாமல், ஒன்றை ஒன்று கொன்று தின்னும் கலையாக அல் லாமல் ஒன்றுக்கொன்று ஒத்தாசையாகச்சேர்ந்து வாழ வேண்டிய கலைகளாக வளர்ந்து நாகரீகத் தைக் காக்கும் சக்திகனாக விளங்கும் என்பது நிச்சயம் ” - கவிஞர் எஸ் டி. சுந்தரம்