பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–44– மேடைகளுக்கு ப முன்புறமாக சற்றுச் சாய்வாக சுமார் 8 நீளமுள்ள ஒரு தட்டியைக் கட்டி வைக்கவேண்டும். இதை தடை வழக்கில் குரங்குத் தட்டி என்று சொல் வார் கள் இதனுல் மேடையின் ஒளி அமைப்புக்கள். வெளியே சிதருமல் மேடையில் அடக்கமாக விழு வதற்கு இது உதவு மேலும்- - பந்தலின் மேலே உள்புறம் மேடையைப் பாாத்து சற்றுவாய் குறுகலான மண் பானேகளே, வரிசையாகக் கட்டி வைப்பதும் உண்டு இதகுல் ஒலிச் சிதறல்கள் ஏற்படாமல் ஒலி அமைப்பு சீராக இருக்கும் என்றும் கருதப்பட்டு செயல்படுவது உண்டு இவ்வாறு சீன்களின் அளவுகளுக்குத் தக்க வாறு மேடையை அமைத்துக்கொள்ளுதல் வேண் டும். சில பெரிய நாடகக் கம்பெனிகள் 50 x 80 , 60 x 40 என்ற அளவுகளில் பெரிய மேடைகளே அமைத்துக்கொள்வர். - பொதுவாக தரையிலிருந்து மேடையின் உயரம் 3 அடிக்குக் குறையாமல் இருப்பது நல்லது குறைந்தது 2த் அடி உயரமாவது இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நாடகம் பார்ப்பவர்கள் நாடகக் காட்சிகள் அனேத்தையும் முன்புறம் உட்கார்ந் திருப்பவர்களின் தலே மறைக்காத வண்ணம் நல்ல முறையில் பார்க்கமுடியும் மேற்கூரை அமைப்புக்கு சுமார் 3 அடிக்குக் கீழே சீன்கள் கட்டுவதற்கு வசதியாக குறுக்கும்

  • சீரியருற் கொள்கையினே எடுத்துக் காட்ட

சினிமாக்கள் நாடகங்கள் கடத்தவேண்டும் ” - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்