பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~#2 நெடுக்குமாக நீண்ட கம்புகளே அமைத்துப் பரண் அமைக்க வேண்டும். மின்னல், இடி இடிப்பது மழைபொழிவது போன்ற காட்சிகளேயும் வேறு பல தந்திரக் காட்சிகளே க் காண்பிப்பதற்கும் பரணின் மேல் ஆட்கள் அமர்ந்து ஏற்பாடு செய்வதற்கு உகந்ததாக அமையும்.

  1. 93 or £36;t ( Revotowing scenes) அ ைகிப்புக்கும், பக்க வாட்டில் தள்ளும் பெரிய 3, ... - 5 Gr 35 (settings base c with whees) 6T fó y யேடையின் பக்கவாட்டுகளில் இடவசதி அதிகம் அமைத்துக்கொள்ளலாம்.

மின் விசைகளின் மூலம் சீன்கள் அப்படியே மேலே போவதற்கு வசதியாக கூரை அமைப்பு உயரத்தை அதிகமாகவும், மேடையின் கீழே தரையிலும் இ ட வ ச தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 4TT ST நாடகங்கள், சரித் திர நாடகங்கள் நடத்துவதற்கு வசதியாக சில மேடைகளின் கீழே ஆங்காங்கே தேவையான இடத்தில் சுரங்கம் போன்று குழிகளை அமைத்துக் கொள்ளு கலும் உண்டு இவ்வாறு ந ம து தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப நாடக மேடையை நல்ல முறையில் அமைத் துக்கொள்ள வேண்டும்.

  • கூத்து அல்லது நாடகம் என்பது நுண் கலைகளுள் ஒன்ரூகும். இயல், இசை என்னும் இரண்டு பிரிவு களுள் கேட்போருக்கு இன்பம் தருவன. நாடகம் கேள்வியின் பத்தோடு காட்சியின்பமும் பயப்ப தாகும். எனவே நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடையோர் கருதுவர். நாடகத்தில் இயல், இசை இரண்டும் கலந்துள்ளன. நாடகத்திலேயே முத்தமிழையும் ஒருங்கே காணலாம்! "

- டாக்டர் ரா. இராசமாணிக்கம்