பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ఖీ மேடையில் நடிப்பவர்கள் நடித்துக்கொண் டிருக்கும் பொழுது தங்கள் பின்புறத்தை ரசிகர் களுக்குக் காட்டக் கூடாது என்று சொல்வார்கள். அந்தக்கால கூத்துக்கள் , நாடகங்களில் இது கண் டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபாகும். இது பழமையான மரபு! ஆனல் தற்கால நாடகங்களில் இது அனே கமாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லே. கண்டிப் பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவசி யமில்லே, சந்தர்ப்பங்களில் இவைகளேக் கையாள் வதில் தவறில்லே. ஆனல் வேண்டுமென்று இல் லாமல் இயல்பான முறையில் திரும்பி நடிப்பதில் மரபு வழுவுவதாகக் கொள்ள வேண்டியதில்லே. காட்சிகள் துரிதகாக நடைEெற: காட்சிகள் துரிதமாக நடைபெற க ட் சி அமைப்பாளர் நடிகர்களேத் தவிர பல துணை ஆட் களே வைத்துக்கொள்வது நல்லது. தொழிற் துவற சம்பந்தப்பட்ட நாடகக் குழு வினர் இது வகைக்கு நிறைய கையாட்களே வைத் துக்கொண்டு மொத்தக் காட்சி அமைப்புக்களே அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்து அவர்கள் மூலம் ஒரு சில செகண்டுகளில் காட்சி அமைப்புக்களே மாற்றிக் காட்டுவர். - - " நடிப்பு என்பதற்கு மாற்றம் என்பதே பொருளா கும். மாற்றுருக் கொள்ளுதல், மாற்றுடை அணி தல். மாறுபட மொழிதல். மாறுபட நடத்தல் இவை யாவும் நடிப்பு என்பதன் பாற்படும். ஆளுல் உண் மையான நடிப்பிற்கு இவை நான்கு ம ட் டு ம் போதாது. மாற்று மனமும் படைத்து கடிக்கும் நடிப்பே உண்மையான நடிப்பாகும். " - - கி. ஆ. பெ. விசுவநாதம்