பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–45 ஆல்ை அமெச்சூர் நாடகக் குழுவினருக்கு இவ்வாறு பக்க ஆட்களே அதி க ம் அமைத்துக் கொள்வது சாத்தியமாகாது. அவர்கள் தங்களுக் குத் தாங்களே ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும் நடந்து முடிந்த காட்சியிலிருந்து சாதனங் களே அப்புறப்படுத்துவது - அடுத்த காட்சிக்கான சாதனங்களே அமைப்பது - சீன் உதவியாளர்க ளுடன் சேர்ந்து காட்சி ஜோடனைகளே மாற்றுவது முதலிய காரியங்களே நடிகர்களே இருட்டில் செய் யப்பழகிக்கொள்ள வேண்டும். - ஒத்திகைகளின் போதே இவைகளுக்கும் சேர்த்து நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டால்பக்க ஆட்கள் துனேயில்லாமலேயே காட்சிகளேத் துரித மாக மாற்ற இயலும். மற்றும் அமெச்சூர் நாடகங்களில் கவனிக்க வேண்டிய-கடைப் பிடிக்கப்பட வேண்டிய முக்கி யமான விஷயம் காட்சிகளின் போது நடிகர்களேத் தேடி அழைத்து வரப்படாமலே காட்சிகளின் போது ஆரம்பத்திலோ, இடையிலோ தோன்ற வேண்டிய காட்சிகளில் தாங்களாகவே சரியாக ஆஜராக வேண்டும். இதற்கு நிறைய ஒத் திகைகள் செய்து கொள்ள வேண்டும். " நாடகமும் சினிமாவும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை கள் தான்! நடிப்பு இருவருக்கும் பொதுச்சொத்து: நாடகமும் சினிமாவும் ஒன்றுக்கொன்று பெருங் துணை! சினிமா நாடகக் கலை வளர்ச்கிக்குப் புதிய புதிய யோசனைகளையும், த க் தி ர வகைகளையும் துணுக்கங்களையும் தந்து உதவுகிறது. அதேபோல நாடகம் சினிமாத் துறைக்குப் புதிய புதிய உயகத நடிகர்களை உற்பத்திசெய்து கொடுத்து வருகிறது” - கலைவாணர், என். எஸ். கிருஷ்ணன்.