பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 அமெச்சூர் நடிகர்களில் சிலர் தாடிக்ஸ் கவேண் ய காட்சி எது என்பதையே மறந: தவராக மேக்கப் அறையிலே கண்ணுடிமுன் நின்று கொண்டு சதா தங்களே அழகு பார்த்துக் கொண்டு நிற்பதுண்டு. அல்லது சக நடிகர்களுடனும் வெளி நண்பர்களுடனும் சுவாரஸ்யமாக அரட்டை ய டித்துக் கொண்டிருப்பர். | 恶 க் அவர்கள் நடிக்கவேண்டிய காட்சி வந்து விட்டதென்று திடீரென்று அவர்கள் அழைக்கப் கப்பட்டவுடன் ஓடிவந்து காட்சிக்குள் நுழைவார் கள். அதனல் அவர்கள் பேசவேண்டிய வசனமும் மறந்துபோய் நல்ல முறையில் நடிக்க முடியா மலும் போகக்கூடும். சமயங்களில் இவைகள் கேலிக் கூத்தாகி நகைப்புக்கிடமாகி விடும். எனவே காட்சிகளின் போது நடிகர்களின் ஆஜர் விஷயத்தில் மிகவும் கவனம்தேவை. இதில் கண்டிப்புடன் கூடிய க ட் டு ப் பா டு மிகவும் அவசியம். அரங்கத்தினுள் கூட்டன் கூடாது தவிர்த்தல்: பொதுவாக அமெச்சூர் நாடகங்களில் அனு மதிக்கும் ஒரு தவறை நான் சுட்டிக்காட்ட விரும் புகிறேன். மேடையினுள் நாடக நடிகர்கள், அது சம்பந்தப்பட்டவர்கள் அல்லாது .ெ வ ளி ய | ர் கூட்டம் நிறைந்து இருப்பதுதான் அது. - * கலையிகுல் உலகொற்றுமை காணுவோம்: கலை யினுல் கருத்தை விரிவாக்குவோம்: கலைமகளின் கவின் பெறுங் கோவிலில் கைகள் கோத்துக் களிப்புடன் ஆடுவோம்! " - கவியோகி சுத் தானந்த பாரதியார்,