பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெச்சூர் நாடகங்களில் இது தவிர்க்க முடியாததாகக் கருதப்படுகிறது. ஆகுல் இது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டிய ஒன் ருகும் இதல்ை நாடகம் நடத்துபவர்களுக்கும், நடிப்பு வர்களுக்கும் எவ்வளவோ இடைஞ்சல்கள் ஏற் படும். உதாரணமாக ஒரு காட்சியில் பண்ணே யார் ஒருவர் வேலேக் காரனே ப் பார்த்து டேய்! ஒரே புழுக்கமாயிருக் கிறது. உள்ளே போய் ஒரு விசிறி எடுத்து வந்து விசிறு ?? என்று ஆணேயிடுவார். வேலே க்காரன் விசிறி எடுக்க உள்ளே போவான். இதற்கிடையில் நாடகமேடையின் உள்ளே நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண் உருக்கும் பார்வை யாளர்கள் யாருக்காவது வியர்த் திருக்கும். அங்கே பொருள்கள் வைக்கும் மேஜையின் மேல் உள்ள விசிறி கண்ணில் பட்டிருக்கும். அதை எடுத்து விசிறிக்கொண்டேவேடிக்கை பார்த்துக்கொண்டே அரங்கத்தின் வேறு பக்கம் போய் வீட்டிருப்பார். உள்ளே வந்த வேலைக்காரன் விசிறியைக் காணுது சுற்று முற்றும் விசிறிக்காக அலேந்து திரிவான். இதனுல் காட்சி தடங்கல்படும். இதே மா தி ரி தான் காட்சிகளின் போது தேவைப்படும் என்பதற்காக வைத் திருக்கும் தண் னிர், காபி, சோடா முதலியவைகளேயும் பார்வை யாளர்கள் பயன்படுத்தி விடுவர். அடுத்த காட்சிக்குத் தேவைப்படும் என்ப தற்காகத் தயார் நிலேயில் வைத்திருக்கும் தாற்காலி ஈஸிசேர், கட்டில் முதலியவைகளில் பார்வையா

  • குருடருக்கும் பார்வை வழங்கும் குலவு தமிழ்

மருத்துவர் தான் காடகம். " - தமிழன்பன்