பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளர்கள் உட்கார்ந்து விடுவர். பின்பு அவர்களி குந்து அவைகளேக் கிளப்பி காட்சிக்குக் கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்ருகிவிடும். ஆதலால் நடிப்பவர்கள், பணிபுரிபவர்கள், தவிர வேறு பொதுப் பார்வையாளர்கள் யாவரை பும் , நாடகம் ஆரம்பித்தவுடன் அரங்கத்தினுள் அனுமதிக்கக் கூடாது. ஸ்டேஜ் பொறுப்பாளருக்கு இதைக் கடைப் பிடிப்பதில் மிகுந்த கண் டிப்பும், சர்வாதிகாரமும் தேவை! - - சாதனங்கள், பொருள்கள் வைகங்கைதுகக ட்சி அட்டவனே தE ரிங்:Eது. காட்சிகளுக்குத் தேவைப்படும் மேஜை, நாற்காலிகள், கட் ல்கள் முதலியவற்றை நாடக மேடையின் இரு பக்கங்களிலும், எந்தப் பக்கம்

  • ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தைப் ப ரு வ ம் " வாலிபப் பருவம், விருத்தப் பருவம் என மூன்று பருவங்கள் உண்டல்லவா? அதுபோன்றே தமி ழுக்கும் மூன்று பருவங்கள் உண்டு. இயல் தமிழ், இசைத் தமிழ் நாடகத் தமிழாகும். விருத்தப் பரு வத்தில்தான் ஒவ்வொருவரிடமும் பரிபூரண அணு பவமும், அறிவும் அமைகின்றன. அதுபோன்றே நாடகத் தமிழிலே இயலும், இசையும் அமைந்தி ருக்கின்றன. நாடகக் கலையில் சிறந்தவன் இயலி சையில் தாளுகவே தி ந ைம பெற்று விடலாம். தமிழை சாதாரன மக்களிடையே வளர்த்ததில் இயலுக்கும் இசைக்கும் இருக்கு ம் பெருமையை விட நாடகத்திற்கு அதிகப் பெ ரு ைம உண்டு என்பது என் கருத்து. ” --- - கலேவாணர் என். எஸ். கிருஷ்ணன்.