பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல், இசை, நாடகம் என்று சொல் லப்படும் முத்தமிழிலே கூத்து என்று சொல் லப்படும் நாடகங்களெல்லாம் நமக்கு கிடைக் கவில்லேயே...? இயல் நூலாகிய சங்க நூல்க ளெல்லாம் கிடைத் திருக்க , நாடக இலக்கியங் கள் ட் டு ம் கிடைக்காததற்கு எ ன் ன காரணம்...? இயல் போலே, இசை போலே ஒரு தனிப் பிரிவாகவே நாடகங்கள் அமைந் திருககும் பொழுது அந்த நாடகக் காப்பியங் களும், அத்தக் க ப் பி ய த் தி ற் கு ரி ய இலக்கணங்களும் இந்தத் தமிழ் மொழியிலே இல்லாமல எங்கே மறைந்தன...? பண்டைய காலத்தில் ந | ட க ங் க ள் எழுதாக் கலை யாகவே இ ைச நாடகமாகவே இயங்கின. ஆசிரியர் மானுக்கரிடையே அவை நேர்முகப் பயிற்சியாகவே இருந்து வந்தது. அவர்கள் உயிரோடு இருந்து உயிருள்ள நாடகக் காப்பி யங்களாக - நாடகக் கா ப் பி ய இலக்கணங் களாகத் திகழ்ந்து வந்தார்கள் ?? -கி. வா. ஜகந் நாதன்