பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4?-- ருந்து அவைகள் தேவைப்ப இகின்றனவோ அந் இந்தப் பக்கங்களில் தயாரான நிலேயில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் தேவைப்படும் சிறு சாதனங்களாகிய பேணு, பேப்பர் , பிரம்பு , துப்பாக்கி, கோப்பை, தண் ணிர் , கண் குடி , சிப்பு, விசிறி முதலிய பொ ருட்களே எந்தப் பக்கத்திலிருந்து அவைகளை எடுத் துச் செல்ல அனுசரனேயாக இருக்கிறதோ அந்தப் பக்கத் தில் மேஜை அல்லது நீண்ட பெஞ்சுகளில் வரிசையாகப் பிரித்து தயாரான நிலேயில் வைத்துக் கொள்ள வேண்டும். காட்சிகளில் தேவைப்படும் பொழுது அப் பொருள்களே எடுத்துச் .ெ சன் று உபயோகித்து முடிந்தவுடன் மீண்டும் அப்பொருள்களே உ சி ய இடத்தில் வைத்துவிட வேண்டும். அப்பொழுது தான் அவை மீண்டும் தேவைப்படும் காட்சிகளில் அவைகளேத் துரிதமாகக் கையாள முடியும். இவ்விஷயத்தில் இயக்குநர் காட்சி அமைப் பாளரிடம் தெளிவான யோசனேகளே அறிவித் து ஏற்பாடு செய்து கொள்ளும்படி செய்யவேண்டும். " நாடகம் உள்ளத்தின் பண்பாகிய இ ல க் கி ய ச் சுவையையும், உரையின் பண்பாகிய இ ைச ச் சுவை யையும், உடம்பின் பண்பாடாகிய - மெய்ப் பாடாகிய நாடகச் சுவையும் க ல ங் தி ரு க் க வேண்டும். ஆக, நாடகத்தில் இயலையும் இசை யையும் கூத்தையும் ஒரு ேச ர க் காணலாம். இந்த மூன்றில் உள்ளத்திலே தோன்றிய இயலி ஞல் வ க் த இலக்கியங்களை எ ழு த முடியும். ப ட் ைட எழுதினுல் அது பாட்டாகிவிடாது. அதைப் பாட வேண்டும். அதேபோல் நாடகத்தை யும் கடித்துக் காட்டவேண்டும்.” - கி. வா. ஜகந்நாதன்