பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Si பெரிய அ ட் ைட க ளி ல் முன் கண்ட படி என்று அட்டவனேகள் தயார் செய்துகொள்ள வேண்டும். ஒன்றை மேக்கப் அறையிலும் மற்ற இரண்டை மேடையின் இரு பக்கமும் மு ன் புற சைதி தட்டிகளின் உட்புறம் இணேத்து வைத் து அவற்றின் மேல் ஒளிக்கதிர்கள் குறைந்த பல்பு {No wcatts bu!bj ĝõõrĝi ĝi 626ıı ĉšć56), lñ. நடைபெறும் காட்சி எது? அடுத்த காட்சி என்ன என்பது பற்றி நாடக நடிகர்கள், காட்சி அமைப்பாளர்கள் அவ்வப்போது அறிந்து செயல் பட இது துணை புரியும். அமெச்சூர் நாடகக் குழு வினருக்கு இது மிகுநத உதவி புரியக் கூடியது. காட்சி முடிந்தவுடன் பி ர ம் ப் ட் செய்ய வரோ அல்லது வேறு உதவியாளரோ முடிந்த காட் சியை முடிந்து விட்டதற்கு அடையாளமாக அட்ட வணையில் கோடு கிழித்து விட வேண்டும் அல்லது டிக் செய்து கொள்ளவேண்டும். மேலும் நாடகத்தின் ஸ்கிரிப்டை இரு பிரதி கள் தயார் செய்து ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பிராம்ப்டரை (நடிகர்கள் மறந்துபோகும் வசனங் களே எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்)வைத் துக் கொள்வது நாடகம் தடையில்லாமல் நடைபெறு வதற்கு வாய்ப்பாக அமையும். மேக்கப் அறையில் நீண்ட கயிறுகளைக் கட்டி ஹேங்கர்களே (Hankers)த் தொங்கவிட்டு அவரவர் கள், நாடக ஆடைகளே ஒழுங்காக அவைகளில் " மூன்று மணி நேரத்திற்குள் உலக வாழ்வு முழுவ தையும் காட்டும் மாயவித்தை புரியும் இந்திரக் காரர்தான் நாடகம்! " - தமிழன்பன்